Maths Table, Squares & Cubes PDF (தமிழ்) – இலவச பதிவிறக்கம்
TNPSC, SSC, RRB, Police மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் தேவையான
கணக்கு அட்டவணைகள் (Tables), சதுர அட்டவணை (Squares), கன அட்டவணை (Cubes)
அனைத்தையும் ஒரே PDF-ஆக சேர்த்து வழங்கியுள்ளோம்.
இந்த PDF மூலம்:
- Multiplication table 1 முதல் 20 வரை
- Squares table 1² முதல் 50² வரை
- Cubes table 1³ முதல் 20³ வரை
எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.
படிக்கும் போது, revision செய்யும் போது இது மிகவும் உதவும்.
.png)
.png)